அகரம்: MATHS
Showing posts with label MATHS. Show all posts
Showing posts with label MATHS. Show all posts

சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தளஉருவங்களின் பரப்பளவு



இப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;


  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் முக்கோணியின் பரப்பளவுக்கும் இணைகரத்தின் பரப்பளவுக்கும் இடையே உள்ள தொடர்பு 
  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 
  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு இணைகரங்களின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 


பற்றி அறிவதற்கான ஆற்றல்களைப் பெறுவீர்கள்



இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. முக்கோணிகள், நாற்பக்கல்கள் தொடர்பான அறிவு மற்றும் அதன் பரப்பளவுகள் தொடர்பான அறிவு
  2. சமாந்தரக் கோடுகள் தொடர்பான அறிவு
  3. முக்கோணியின் பரப்பளவு
  4. இணைகரத்தின் பரப்பளவு

இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் முக்கோணியின் பரப்பளவுக்கும் இணைகரத்தின் பரப்பளவுக்கும் இடையே உள்ள தொடர்பு 
  2. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 
  3. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு இணைகரங்களின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 


முக்கோணி, இணைகரம் என்பவற்றின் பரப்பு கணித்தல்




இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடியில் அமைந்திருக்கும் இணைகரங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான பண்புகள், இரு சமந்தரக் கோடுகளுகிடையே ஒரே அடியில் அமைந்திருக்கும் இணைகரமும் முக்கோணியும் மற்றும் அவற்றின் பண்புகள், அவை சார்ந்த நிறுவல் பிரசினங்கள்





இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடி மீது அமைந்துள்ள இணைகரம் மற்றும் முக்கோணியின் பரப்பளவுகள் சார்ந்த பிரசினங்கள், நிறுவல்கள்





இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடி மீது அமைந்திருக்கும் முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கிடையேயான தொடர்பு மற்றும் இவை சார்ந்த நிறுவல்கள்



10. நேர்மாறு விகிதசமன்

10.1 விகிதங்கள்



10.2 நேர்மாறு விகிதசமன்

முக்கோணிகள் 2

9.1 யாதாயினும் ஒரு இருசமபக்க முக்கோணியின் சமனான பக்கங்களுக்கு எதிரான கோணங்கள் சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்



9.2 ஒரு முக்கோணியின் இரண்டு கோணங்கள் சமன் எனின் சமனான கோணங்களுக்கெதிரான பக்கங்கள் சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்



முக்கோணிகள் 1

8.1 முக்கோணியின் அகக்கோணம், புறக்கோணம், ஒரு முக்கோணியின் பக்கமொன்றை நீட்டுவதால் உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் 8.2 கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல்



8.3 மேற்படி தேற்றத்தின் பிரயோகம்


8.4 முக்கோணி ஒன்றின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களாகும் எனும் தேற்றத்தை நிறுவுதல்
 


8.5 மேற்படி தேற்றம் தொடர்புபடும் பிரசினங்கள்
 

அட்சரகணிதப் பின்னங்கள்

இப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • அட்சரகணிதப் பின்னங்களின் பெருக்கலையும், வகுத்தலையும் செய்வதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுவீர்கள்

இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. அட்சரகணிதக் கோவைகள் தொடர்பான அறிவு
  2. ஈருறுப்புக் கோவைகளின் வர்க்கங்களை சுருக்குதல்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. இரு அட்சரகணித பின்னங்களை பெருக்கல்
  2. அட்சரகணிதப் பின்னத்தின் நிகர்மாறு
  3. ஓர் அட்சரகணிதப் பின்னத்தை வேறோர் அட்சரகணித பின்னத்தால் வகுத்தல்

7.1. அட்சரகணித பின்னங்கள் தொடர்பான பெருக்கங்கள்




7.2. அட்சரகணித பின்னங்கள் தொடர்பான வகுத்தல்கள்



ஈருறுப்புக் கோவைகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)

அட்சரகணிதப் பின்னங்கள் பாடப்புத்தகம் Download


ஈருறுப்புக் கோவைகள் பயிற்சி 1 Download

ஈருறுப்புக் கோவைகள் 

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • ஓர் ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரிப்பதற்குத்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்

இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. அட்சரகணிதக் கோவைகள் தொடர்பான அறிவு
  2. ஈருறுப்புக் கோவைகளின் வர்க்கங்களை விரித்தெழுதுதல்/ சுருக்குதல்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. (a+b) 3 வடிவில் உள்ள கனத்தை விரித்தல்
  2. அட்சரகணித கோவைகளை (a+b) 3எனும் வடிவில் எழுத்துதல்
  3. (a-b) 3 வடிவில் உள்ள கனத்தை விரித்தல்
  4. அட்சரகணித கோவைகளை (a-b) 3எனும் வடிவில் எழுத்துதல்
  5. கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்


6.1. (a+b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல்
  • (a+b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல், அதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்திருத்தல், பஸ்கல் முக்கோணி


6.2. அட்சரகணிதக் கோவை ஒன்றை (a+b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல்
  • அட்சரகணிதக் கோவை ஒன்றை (a+b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல், கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்.


6.3. (a-b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல்
  • (a-b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல், இவ் விரிவினை வேறு முறை மூலம் பெறுதல், அதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்திருத்தல், பஸ்கல் முக்கோணி


6.4. அட்சரகணிதக் கோவை ஒன்றை (a-b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல்
  • அட்சரகணிதக் கோவை ஒன்றை (a-b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல், கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்.


ஈருறுப்புக் கோவைகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



ஈருறுப்புக் கோவைகள் பாடப்புத்தகம் Download

ஈருறுப்புக் கோவைகள் பயிற்சி 1 Download

திண்மங்களின் கனவளவு

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • அடி சதுரமாகவுள்ள செங்கூம்பகம், செவ்வட்டக் கூம்பு, திண்மக் கோளம் என்பவற்றின் கனவளவைக் காண்பதற்கான
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்
இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. கனவளவு தொடர்பான எண்ணக்கரு
  2. கனவளவின் நியம அலகுகள்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. திண்மப்பொருட்களின் கனவளவு காண்பதற்கான சூத்திரங்களை கட்டியெழுப்புவர்.
  2. கனவளவு தொடர்பான கணித்தல்களில் ஈடுபடுவர்.


5.1. சதுரமுகியின் கனவளவு, கனவுருவின் கனவளவு, உருளையின் கனவளவு, முக்கோண அரியத்தின் கணவளவு
  • கனவளவு என்றால் என்ன? அன்றாட வாழ்வில் கனவளவின் பயன்பாடு, சீரான குறுக்குவெட்டை கொண்ட திண்மங்கள், சதுரமுகியின் கனவளவு, கனவுருவின் கனவளவு, உருளையின் கனவளவு, முக்கோண அரியத்தின் கணவளவு, இவற்றின் கனவளவு தொடர்பான கணித்தல்கள்


5.2. சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு கணித்தல்

  • அன்றாட வாழ்வில் சதுர அடி செங்கூம்பகம், சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு கணித்தல், சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு தொடர்பன கணித்தல்கள்


5.3. செவ்வட்டக் கூம்பின் கனவளவு கணித்தல்

  • அன்றாட வாழ்வில் செவ்வட்ட கூம்பு, செவ்வட்டக் கூம்பின் கனவளவு கணித்தல், சதுர அடி செவ்வட்டக் கூம்பின் கனவளவு தொடர்பன கணித்தல்கள்



திண்மங்களின் கனவளவு : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)


திண்மங்களின் கனவளவு பாடப்புத்தகம் Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு


இந்தப் பாடத்தை கற்பதன் மூலம் நீங்கள்;

  1. ஒரு செங் கூம்பகத்தின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
  2. ஒரு செங்கூம்பின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
  3. ஒரு கோளத்தின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்


இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.

  1. நேர்கோட்டுத் தளவுருக்களின் (சதுரம், செவ்வகம், முக்கோணம், சரிவகம், இணைகரம்) பரப்பளவுக்கான சூத்திரத்தை பயன்படுத்தும் முறை
  2. வட்டமொன்றின் பரப்பளவு, ஆரைச்சிறையின் பரப்பளவு காண்பதற்கான சூத்திரங்களை கட்டி எழுப்புதல்
  3. ஆரைச்சிறயுடன் கூடிய கூட்டுத் தளவுருக்களின் பரப்பளவு துணிதல்


OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.


  1. திண்மங்களின் மேற்பரப்பளவிற்கான சூத்திரங்களை அறிவதுடன் அது தொடர்பாக கணித்தலில் ஈடுபடுவர்.


4.1. சதுர அடி செங்கூம்பகத்தின் மேற்பரப்பு
  • கூம்பகங்களின் வகைகள், சதுர அடி செங்கூம்பகம் ஒன்றின் மொத்த மேற்றளப்பரப்பு, சதுர அடி செங்கூம்பக மேற்றளப்பரப்பு சம்பந்தப்படும் கணித்தல்கள்


4.2. கூம்பு ஒன்றின் மொத்த மேற்பரப்பு கணித்தல்
  • கூம்புகளுக்கான உதாரணங்கள், கூம்பு ஒன்றின் மொத்த மேற்பரப்பு கணித்தல், கூம்பு பங்குகொள்ளும் உருக்களின் மேற்றளப்பரப்பு கணித்தல், கூம்பின் மேற்பரப்பு சம்பந்தப்படும் கணித்தல்கள் மற்றும் நிறுவல்கள்

4.3. கோளம் ஒன்றின் மேற்றளப் பரப்புக்கான சமன்பாடு
  • கோளத்துக்கான உதரணங்கள், கோளம் ஒன்றின் மேற்றளப் பரப்புக்கான சமன்பாடு, அரைக் கோளம் ஒன்றின் மொத்த மேற்றளப்பரப்பு, கோளம் மற்றும் அரைக்கோளம் சம்பந்தப்படும் மேற்பரப்புக்கள் தொடர்பான கணித்தல்கள், நிறுவல்கள்


திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பாடப்புத்தகம் Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 1 Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 2 Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 3 Download

சுட்டிகளும் மடக்கைகளும் - II

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி 0 இற்கும் 1 இற்கும் இடையே உள்ள எண்களின் வலுக்களும் மூலகங்களும் இடம்பெறும் பெருக்கல்களையும் வகுத்தல்களையும் கொண்ட கோவைகளை சுருக்குவதற்கும்
  • விஞ்ஞான கருவியில் Λ, √ எனும் சாவிகளை இனங்காண்பதற்கும் , தசமங்கள், வலுக்கள், மூலங்கள் ஆகியன இடம்பெறும் கோவைகளை விஞ்ஞானக் கருவியைக் கொண்டு சுருக்குவதற்கும்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்.


இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. எண்களுக்கும், வலுக்களுக்கும் இடையிலான தொடர்பு
  2. விஞ்ஞானமுறைக் குறியீடு
  3. அடியை அட்சரமாகவும், எண்ணாகவுமுள்ள பெருக்கமொன்றின் வலுவை விரித்தெழுதுதல்
  4. சுட்டிக்கும் மடக்கைக்கும் இடையேயன தொடர்பை அறிதல்
  5. மடக்கை விதிகளை அறிதல்



OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி 0 இற்கும் 1 இற்குமிடையே உள்ள எண்களின் வலுக்களும் மூலங்களும் இடம்பெறும் பெருக்கல்களையும் வகுத்தல்களையும் கொண்ட கோவைகளைச் சுருக்குவதற்கும்  
  2. விஞ்ஞானக் கணிகருவியில்  ,  என்னும் சாவிகளை இனங்காண்பதற்கும் தசமங்கள், வலுக்கள், மூலங்கள் ஆகியன இடம்பெறும் கோவைகளை விஞ்ஞானக் கணிகருவியைக் கொண்டு சுருக்குவதற்கும்  தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்.
  3. எண் ஒன்றின் விஞ்ஞான முறை குறியீடு.
  4. மடக்கை ஒன்றின் சிறப்பியல்பு, தசம கூட்டு.
  5. முரணமடக்கை , பிரிகோடு இடம்பெறும் மடக்கைகளை கூட்டலும் கழிதலும்.
  6. மடக்கை அட்டவணையை பயன்படுத்தி எண் கோவைகளை சுருக்குதல்.

3.1. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 1
  • 10 இன் வலுக்களான எண்களின் மடக்கையை அறிந்து கொள்ளல், எந்தவொரு எண்ணையும் விஞ்ஞானக் குறிப்பீட்டில் காட்டுதல், எந்தவொரு எண்ணினதும் மடக்கையின் சிறப்பியல்பு, தசமக்கூட்டு என்பவற்றை அறிதல், மடக்கை அட்டவணையை பயன்படுத்தி எந்தவொரு எண்ணினதும் 10 ஐ அடியாகக் கொண்ட மடக்கையை காணுதல்

3.2. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 2

  • மடக்கை அட்டவணையை பயன்படுத்தி எண்களுக்குரிய மடக்கையை காணுதல், ஒரு எண்ணின் மடக்கை பெறுமானம் தெரியுமிடத்து முரண்மடக்கையை கணித்தல்




3.3. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 3

  • மடக்கைகளை கூட்டுதல், கழித்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தல், ஓர் எண்ணின் மடக்கையை முழு எண்ணால் பெருக்குதல் மற்றும் வகுத்தல்


3.4. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 4

  • மடக்கை அட்டவணையை பயன்படுத்தி இரு பெருக்கங்களின் பெறுமானம் கணித்தல், ஒரு எண்ணை இன்னொரு எண்ணால் வகுத்துப் பெறப்படும் கோவயின் பெறுமானம் கணித்தல்

3.5. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 5

  • மடக்கை அட்டவணையை பயன்படுத்தி சேடுகளை சுருக்குதல் மற்றும் பெருக்கல்கள் வகுத்தல்கள் கொண்ட கோவைகளை சுருக்குதல்



3.6. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 6

  • மடக்கை அட்டவணை பயன்படுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், கணிகருவியை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் கணித்தல்


சுட்டிகளும் மடக்கைளும் II: முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



சுட்டிகளும் மடக்கைளும் II பாடப்புத்தகம் Download


சுட்டிகளும் மடக்கைளும் II இணையவழிப் பயிற்சிகள் 1

சுட்டிகளும் மடக்கைளும்

இப்பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள், 
  • சுட்டி, மடக்கை விதிகளைக் கொண்டு வலுக்களும் மூலங்களும் இடம்பெறும்கோவைகளைச் சுருக்குவதற்கும், சமன்பாடுகளைத் தீர்ப்பதற்கும் தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்.
  • மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி 0 இற்கும் 1 இற்குமிடையே உள்ள எண்களின் வலுக்களும் மூலங்களும் இடம்பெறும் பெருக்கல்களையும் வகுத்தல்களையும் கொண்ட கோவைகளைச் சுருக்குவதற்கும், 
  • விஞ்ஞானக் கணிகருவியில்  , என்னும் சாவிகளை இனங்காண்பதற்கும் தசமங்கள், வலுக்கள், மூலங்கள் ஆகியன இடம்பெறும் கோவைகளை விஞ்ஞானக் கணிகருவியைக் கொண்டு சுருக்குவதற்கும் 
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்.


இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. எண்களுக்கும், வலுக்களுக்கும் இடையிலான தொடர்பு
  2. விஞ்ஞானமுறைக் குறியீடு
  3. அடியை அட்சரமாகவும், எண்ணாகவுமுள்ள பெருக்கமொன்றின் வலுவை விரித்தெழுதுதல்



OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1.  n√a  வடிவில் அமைந்த ஓர் எண்ணை  a 1/n யெ என சுட்டி வடிவில் எழுதுவார். 
  2. சுட்டிகள் விகிதமுறு எண்களாக அமைந்த கூற்றுகளை சுருக்குவார். 
  3. வலுவடிவில் அமைந்த எண்கள் இரண்டின் அடிகள  சமனாகும  போது சுடடிகள  சமனாகும  எனக் கூறுவார்.
  4.  வலுவடிவில் அமைந்த எண்கள் இரண்டின் சுட்டிகள் சமனாகும்போது அதன் அடிகள் சமனாகும் எனக் கூறுவார். 
  5. சுட்டிகள் விகிதமுறு எண்ணாக அமைந்த சமன்பாடுகளைத் தீர்ப்பார்.


2.1. சுட்டிகளும் மடக்கைகளும் 1 - பகுதி 1
  • பின்னச் சுட்டிகளைக் கொண்ட வலுக்கள் இடம்பெறும் கோவைகளை சுருக்கி நேர்ச்சுட்டியுடன் விடைகளை கணித்தல்


2.2. சுட்டிகளும் மடக்கைகளும் 1 - பகுதி 2

  • சுட்டிகளுடனான சமன்பாட்டுகளை தீர்த்தல்




2.3. சுட்டிகளும் மடக்கைகளும் 1 - பகுதி 3

  • மடக்கை விதிகளை பயன்படுத்தி மடக்கைகளுடனான கோவைகளை சுருக்குதல், மடக்கைகளுடனான சமன்பாடுகளை தீர்த்தல் - பகுதி 1




2.4. சுட்டிகளும் மடக்கைகளும் 1 - பகுதி 4

  • மடக்கைகளுடனான சமன்பாடுகளை தீர்த்தல் - பகுதி 2






சுட்டிகளும் மடக்கைளும் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



சுட்டிகளும் மடக்கைளும் பாடப்புத்தகம் Download


சுட்டிகளும் மடக்கைளும் இணையவழிப் பயிற்சிகள் 1

சுட்டிகளும் மடக்கைளும் இணையவழிப் பயிற்சிகள் 2

சுட்டிகளும் மடக்கைளும் இணையவழிப் பயிற்சிகள் 3

 மெய்யெண்கள் 


இந்தப் பாடத்தை கற்பதம் மூலம் நீங்கள்;
  • எண் தொடைகளை அறிந்து கொள்வதற்கும்
  • சேடுகளைப் பயன்படுத்தி கோவைகளைச் சுருக்குவதற்கும்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்
1.1. எண்தொடைகளை அறிவோம்:

  • எண்களின் அறிமுகம், இயற்கை எண்கள், நிறை எண்கள், விகிதமுறு எண்கள், விகிதமுறா எண்கள், மெய்யெண்கள் என்பவற்றை அறிதல்


1.2. எண்களின் தசம வகைக்குறிப்பு

  • விகிதமுறு எண்களின் தசம வகைக்குறிப்பில் முடிவுறு தசமம், மடங்கு தசமம் என்பன பற்றி அறிவர் மற்றும் விகிதமுறா எண்களின் தசம வகைகுறிப்பு பற்றி அறிதல்



1.3. சேடுகள்

  • சேடுகளை அறிதல், சேடுகளை எழுதுதல், முழுமையான சேடுகளை எளிய சேடுகளாக்கல், எளிய சேடுகளை முழுமையான சேடுகளாக்கல் ஆகியன பற்றி அறிதல்



1.4. சேடுகளுக்கு இடையேயான கணிதச் செய்கைகள்
  • சேடுகளின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயற்பாடுகளை விளங்குதல், பகுதியெண் விகிதமுறா எணகளாகவுடைய சேடுகளை பகுதியெண் விகிதமுறு எண்ணாக மாற்றுதல்



மெய்யெண்கள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



மெய்யெண்கள் என்ற  பகுதியின் இணைவழிபயிற்சிகளுக்கு (Allow Flash Player)

மெய்யெண்கள் பாடப்புத்தகம் Download

இருபடிக் கோவைகளின் காரணிகள் 

7.1 அட்சரகணிதக் கோவைகளின் காரணிகள்



7.2 மூவுறுப்பு இருபடிக் கோவைகளின் காரணிகள்
 



7.3 மூவுறுப்பு இருபடிக்கோவைகளின் காரணிகளின் செவ்வைத்தன்மை
 



7.4 மூவுறுப்பு இருபடிக் கோவைகளின் இரண்டாம் படி உறுப்பின் குணகம் 1 அல்லது ௧ அல்லாதபோது காரணி காணல்
 



7.5 இரு வர்க்கங்களின் வித்தியாசமாக காட்டப்படும் கோவைகளின் காரணிகள்
 



இருபடிக் கோவைகளின் காரணிகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)
 



இருபடிக் கோவைகளின் காரணிகள் பாடப்புத்தகம் Download