அகரம்: திண்மங்களின் கனவளவு (Unit 5)

Home \\ Grade11 \\ திண்மங்களின் கனவளவு (Unit 5)

திண்மங்களின் கனவளவு (Unit 5)

திண்மங்களின் கனவளவு

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • அடி சதுரமாகவுள்ள செங்கூம்பகம், செவ்வட்டக் கூம்பு, திண்மக் கோளம் என்பவற்றின் கனவளவைக் காண்பதற்கான
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்
இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. கனவளவு தொடர்பான எண்ணக்கரு
  2. கனவளவின் நியம அலகுகள்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. திண்மப்பொருட்களின் கனவளவு காண்பதற்கான சூத்திரங்களை கட்டியெழுப்புவர்.
  2. கனவளவு தொடர்பான கணித்தல்களில் ஈடுபடுவர்.


5.1. சதுரமுகியின் கனவளவு, கனவுருவின் கனவளவு, உருளையின் கனவளவு, முக்கோண அரியத்தின் கணவளவு
  • கனவளவு என்றால் என்ன? அன்றாட வாழ்வில் கனவளவின் பயன்பாடு, சீரான குறுக்குவெட்டை கொண்ட திண்மங்கள், சதுரமுகியின் கனவளவு, கனவுருவின் கனவளவு, உருளையின் கனவளவு, முக்கோண அரியத்தின் கணவளவு, இவற்றின் கனவளவு தொடர்பான கணித்தல்கள்


5.2. சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு கணித்தல்

  • அன்றாட வாழ்வில் சதுர அடி செங்கூம்பகம், சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு கணித்தல், சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு தொடர்பன கணித்தல்கள்


5.3. செவ்வட்டக் கூம்பின் கனவளவு கணித்தல்

  • அன்றாட வாழ்வில் செவ்வட்ட கூம்பு, செவ்வட்டக் கூம்பின் கனவளவு கணித்தல், சதுர அடி செவ்வட்டக் கூம்பின் கனவளவு தொடர்பன கணித்தல்கள்



திண்மங்களின் கனவளவு : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)


திண்மங்களின் கனவளவு பாடப்புத்தகம் Download
Exams.

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment