அகரம்: 2020

Home \\ Archive: 2020

                                           

உயிரியின் தொடர்ச்சி


தாவரத்தின் பதிக முறை இனப்பெருக்கம்


தாவரத்தின் இலிங்கமுறை இனப்பெருக்கம்




ஆண், பெண் இனப்பெருக்கத்தொகுதி


முதிர் மூலவூருவிருத்தி, மகற்பேறு. இரட்டை குழந்தை உருவாதல் மாதவிடாய் வட்டம், ஓமோன்களின் பங்கு


பாலியல் ரீதியான நோய்கள்

                                           உயிர்க்கோலம்


அங்கிகளின் பாகுபாடு


மூன்று பேரிராச்சிமுறை பாகுபாடு

பேரிராச்சியம் இயூக்கரியாவும் இராச்சியம் புரோட்டிஸ்டாவும்


இராச்சியம் பங்கசு



இராச்சியம் பிளான்ரே



ஒரு வித்திலை, இரு வித்திலை தாவரங்கள்




இராச்சியம் அனிமேலியாவின் இயல்புகள் கணம் சீலந்திரேற்றா, மொலஸ்கா அனலிடா





கணம் ஆத்திரப்போடா, எக்கைனோடேர்மேற்றா


சீலந்திரேற்றா, எக்கைனோடேர்மேற்றா கானொளி


முள்ளந்தண்டுளிகள் (மீன்கள், ஈரூடகவாழிகள், நகருயிர்கள், பறவைகள், முலையூட்டிகள்)



அங்கிகளை பெயரிடுதல்


                           விசைகளின் சமநிலை


விசைகளின் சமநிலை அறிமுகம், இரு விசைகளின் கீழ் ஒரு பொருளின் சமநிலை



மூன்று ஒருதளச் சமாந்தர, சமாந்தரமற்ற விசைகளின் சமநிலை


                     அட்சரககணிதப் பின்னங்கள்

13.1 பகுதியில் சமனற்ற ஓர் அட்சரககணித உறுப்பைக் கொண்ட பின்னங்களைச் சுருக்குதல்


13.2 பகுதியில் சமனற்ற ஈறுருப்புக் கோவைகளை கொண்ட பின்னங்களைச் சுருக்குதல்


அட்சரகணித கோவைகளின் பொது               மடங்குகளுள் சிறியது (பொ.ம.சி)


12.1 அட்சரகணித உறுப்புகளை கொண்ட கோவைகளின் பொ.ம.சி



12.2 ஈறுருப்புக்கோவைகளைக் கொண்ட அட்சரகணித கோவைகளின் பொ.ம.சி

                   தரவுகளை வகை குறித்தல்

11.1 சலாகை வரைபு, பட வரைபு மூலம் தரவுகளை வகை குறித்தல்



11.2 தரவுகளுக்கு வட்ட வரைபு வரைதல், வட்ட வரைபைக்கொண்டு தகவல்களைப் பெறுதல் - பகுதி 1


11.3 தரவுகளுக்கு வட்ட வரைபு வரைதல், வட்ட வரைபைக்கொண்டு தகவல்களைப் பெறுதல் - பகுதி 2


சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தளஉருவங்களின் பரப்பளவு



இப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;


  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் முக்கோணியின் பரப்பளவுக்கும் இணைகரத்தின் பரப்பளவுக்கும் இடையே உள்ள தொடர்பு 
  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 
  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு இணைகரங்களின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 


பற்றி அறிவதற்கான ஆற்றல்களைப் பெறுவீர்கள்



இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. முக்கோணிகள், நாற்பக்கல்கள் தொடர்பான அறிவு மற்றும் அதன் பரப்பளவுகள் தொடர்பான அறிவு
  2. சமாந்தரக் கோடுகள் தொடர்பான அறிவு
  3. முக்கோணியின் பரப்பளவு
  4. இணைகரத்தின் பரப்பளவு

இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் முக்கோணியின் பரப்பளவுக்கும் இணைகரத்தின் பரப்பளவுக்கும் இடையே உள்ள தொடர்பு 
  2. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 
  3. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு இணைகரங்களின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 


முக்கோணி, இணைகரம் என்பவற்றின் பரப்பு கணித்தல்




இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடியில் அமைந்திருக்கும் இணைகரங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான பண்புகள், இரு சமந்தரக் கோடுகளுகிடையே ஒரே அடியில் அமைந்திருக்கும் இணைகரமும் முக்கோணியும் மற்றும் அவற்றின் பண்புகள், அவை சார்ந்த நிறுவல் பிரசினங்கள்





இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடி மீது அமைந்துள்ள இணைகரம் மற்றும் முக்கோணியின் பரப்பளவுகள் சார்ந்த பிரசினங்கள், நிறுவல்கள்





இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடி மீது அமைந்திருக்கும் முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கிடையேயான தொடர்பு மற்றும் இவை சார்ந்த நிறுவல்கள்




விசை திருப்பம்





இரசாயனப் பிணைப்புகள், நேர், எதிர் அயன்கள்

10. நேர்மாறு விகிதசமன்

10.1 விகிதங்கள்



10.2 நேர்மாறு விகிதசமன்

முக்கோணிகள் 2

9.1 யாதாயினும் ஒரு இருசமபக்க முக்கோணியின் சமனான பக்கங்களுக்கு எதிரான கோணங்கள் சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்



9.2 ஒரு முக்கோணியின் இரண்டு கோணங்கள் சமன் எனின் சமனான கோணங்களுக்கெதிரான பக்கங்கள் சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல், பிரசினங்கள்



முக்கோணிகள் 1

8.1 முக்கோணியின் அகக்கோணம், புறக்கோணம், ஒரு முக்கோணியின் பக்கமொன்றை நீட்டுவதால் உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் 8.2 கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமன் எனும் தேற்றத்தை நிறுவுதல்



8.3 மேற்படி தேற்றத்தின் பிரயோகம்


8.4 முக்கோணி ஒன்றின் அகக்கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களாகும் எனும் தேற்றத்தை நிறுவுதல்
 


8.5 மேற்படி தேற்றம் தொடர்புபடும் பிரசினங்கள்
 

விளையுள் விசை

சில விசைகளின் விளையுள்கள்



ஒரு நேர்கோட்டிலுள்ள இரு விசைகளின் விளையுள்



இரு சமாந்தர விசைகளின் விளையுள்



இரு சமாந்தரமற்ற அல்லது சாய்ந்த விசைகளின் விளையுள்

மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை Download

அங்கிகளின் சிறப்பியல்புகள்



அங்கிகளின் போசனையும் சுவாசமும்.



உறுதுணர்ச்சி இயைபாக்கம் வழர்ச்சி, விருத்தி மற்றும் வைரசு



கழிவகற்றல், அசைவு, இனப்பெருக்கம்.



மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை Download

மூலகங்களினதும் சேர்வைகளினதும் அளவறிதல்

அணுக்களை அளத்தல், அணுக்களை அளக்க சாரணுத்திணிவைப் பயன்படுத்தல், சாரணுத்திணிவு



மூலக்கூறுகளை அளத்தல், மூலக்கூறுகளை அளக்க சார்மூலக்கூற்றுத் திணிவை பயன்படுத்தல், சார்மூலக்கூற்றுத் திணிவு



அவகாதரோ மாறிலி



மூல், மூல் சார்பான கணித்தல்கள், மூலர்திணிவு



மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை Download

அட்சரகணிதப் பின்னங்கள்

இப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • அட்சரகணிதப் பின்னங்களின் பெருக்கலையும், வகுத்தலையும் செய்வதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுவீர்கள்

இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. அட்சரகணிதக் கோவைகள் தொடர்பான அறிவு
  2. ஈருறுப்புக் கோவைகளின் வர்க்கங்களை சுருக்குதல்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. இரு அட்சரகணித பின்னங்களை பெருக்கல்
  2. அட்சரகணிதப் பின்னத்தின் நிகர்மாறு
  3. ஓர் அட்சரகணிதப் பின்னத்தை வேறோர் அட்சரகணித பின்னத்தால் வகுத்தல்

7.1. அட்சரகணித பின்னங்கள் தொடர்பான பெருக்கங்கள்




7.2. அட்சரகணித பின்னங்கள் தொடர்பான வகுத்தல்கள்



ஈருறுப்புக் கோவைகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)

அட்சரகணிதப் பின்னங்கள் பாடப்புத்தகம் Download


ஈருறுப்புக் கோவைகள் பயிற்சி 1 Download

மனிதனின் சுவாசச் செயன்முறை

மனிதனின் சுவாசச் செயன்முறை, சுவாசத்தொகுதியின் பகுதிகளும் தொழில்களும்



உட்சுவாச, வெளிச்சுவாச பொறிமுறை



சுவாச சிற்றறையும் வாயுபரிமாற்றமும், சிற்றறையின் சிறப்பியல்பு



கலச்சுவாசம், காற்றுச்சுவாசம், காற்றின்றிய சுவாசம், கலச்சுவாச தாக்கம்



சுவாசத் தொகுதியுடன் தொடர்புடைய நோய்கள் தடிமன், காசம், தொய்வு பிடிசுரம்



சுவாச செயன்முறையின் காணொளி விளக்கம்

மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை


மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை பொறிமுறை, இரசாயனச்சமிபாடு, சமிபாட்டுத்தொகுதி.



சமிபாட்டு விளைபொருட்கள் அகத்துறிஞ்சல்



சமிபாட்டுத் தொகுதி சார்ந்த நோய்கள் - இரைப்பையழற்சி, மலச்சிக்கல் நெருப்புக்காய்ச்சல் , வயிற்றோட்டம்



மனிதனின் உணவுச் சமிபாட்டுச் செயன்முறை Download

ஈருறுப்புக் கோவைகள் 

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • ஓர் ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரிப்பதற்குத்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்

இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. அட்சரகணிதக் கோவைகள் தொடர்பான அறிவு
  2. ஈருறுப்புக் கோவைகளின் வர்க்கங்களை விரித்தெழுதுதல்/ சுருக்குதல்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. (a+b) 3 வடிவில் உள்ள கனத்தை விரித்தல்
  2. அட்சரகணித கோவைகளை (a+b) 3எனும் வடிவில் எழுத்துதல்
  3. (a-b) 3 வடிவில் உள்ள கனத்தை விரித்தல்
  4. அட்சரகணித கோவைகளை (a-b) 3எனும் வடிவில் எழுத்துதல்
  5. கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்


6.1. (a+b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல்
  • (a+b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல், அதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்திருத்தல், பஸ்கல் முக்கோணி


6.2. அட்சரகணிதக் கோவை ஒன்றை (a+b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல்
  • அட்சரகணிதக் கோவை ஒன்றை (a+b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல், கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்.


6.3. (a-b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல்
  • (a-b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல், இவ் விரிவினை வேறு முறை மூலம் பெறுதல், அதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்திருத்தல், பஸ்கல் முக்கோணி


6.4. அட்சரகணிதக் கோவை ஒன்றை (a-b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல்
  • அட்சரகணிதக் கோவை ஒன்றை (a-b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல், கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்.


ஈருறுப்புக் கோவைகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



ஈருறுப்புக் கோவைகள் பாடப்புத்தகம் Download

ஈருறுப்புக் கோவைகள் பயிற்சி 1 Download

திண்மங்களின் கனவளவு

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • அடி சதுரமாகவுள்ள செங்கூம்பகம், செவ்வட்டக் கூம்பு, திண்மக் கோளம் என்பவற்றின் கனவளவைக் காண்பதற்கான
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்
இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. கனவளவு தொடர்பான எண்ணக்கரு
  2. கனவளவின் நியம அலகுகள்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. திண்மப்பொருட்களின் கனவளவு காண்பதற்கான சூத்திரங்களை கட்டியெழுப்புவர்.
  2. கனவளவு தொடர்பான கணித்தல்களில் ஈடுபடுவர்.


5.1. சதுரமுகியின் கனவளவு, கனவுருவின் கனவளவு, உருளையின் கனவளவு, முக்கோண அரியத்தின் கணவளவு
  • கனவளவு என்றால் என்ன? அன்றாட வாழ்வில் கனவளவின் பயன்பாடு, சீரான குறுக்குவெட்டை கொண்ட திண்மங்கள், சதுரமுகியின் கனவளவு, கனவுருவின் கனவளவு, உருளையின் கனவளவு, முக்கோண அரியத்தின் கணவளவு, இவற்றின் கனவளவு தொடர்பான கணித்தல்கள்


5.2. சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு கணித்தல்

  • அன்றாட வாழ்வில் சதுர அடி செங்கூம்பகம், சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு கணித்தல், சதுர அடி செங்கூம்பகத்தின் கனவளவு தொடர்பன கணித்தல்கள்


5.3. செவ்வட்டக் கூம்பின் கனவளவு கணித்தல்

  • அன்றாட வாழ்வில் செவ்வட்ட கூம்பு, செவ்வட்டக் கூம்பின் கனவளவு கணித்தல், சதுர அடி செவ்வட்டக் கூம்பின் கனவளவு தொடர்பன கணித்தல்கள்



திண்மங்களின் கனவளவு : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)


திண்மங்களின் கனவளவு பாடப்புத்தகம் Download

கேத்திரகணித ஒளியியல்

ஒளித்தெறிப்பும், ஒளித்தெறிப்பின் இயல்புகளும்



ஆடிகளும், ஆடிகளில் ஒளித்தெறிப்பும், ஆடிகளில் ஒளி தெறிப்படையும் முறையும்



குழிவாடிகள், குழிவாடியில் உண்டாகும் விம்பங்களிற்கு கதிர்ப்படம் வரைதல்



குவிவாடிகள், குவிவாடியில் உண்டாகும் விம்பங்களிற்கு கதிர்ப்படம் வரைதல்



ஒளிமுறிவு, ஒளிமுறிவின் இயல்புகள், அடர்த்திமாறும் ஊடகங்களில் ஒளி முறிவு



கண்ணாடிக்குற்றி, அரியம் என்பவற்றில் ஒளி முறிவு, உண்மை ஆழமும் தோற்ற ஆழமும்



வில்லைகள், வில்லைகளின் ஊடாக ஒளிமுறிவு, குவிவு வில்லைகளில் கதிர்ப்படங்களை வரைதல்



குழிவு வில்லைகள், குழிவு வில்லைகளில் ஒளிமுறிவு



ஒளியியற் கருவிகள்



கேத்திரகணித ஒளியியல் பாடப்புத்தகம் Download

தாவரங்களினதும், விலங்குகளினதும் கட்டமைப்பும் தொழிற்பாடும்

தாவர, விலங்கு கலங்களும் எண்ணக்கருவும்
 


பொதுமைப்பாடான கலத்தின் கட்டமைப்பு.



தாவர விலங்கு கலங்களை நுனுக்குக்காட்டியின் ஊடாக அவதானித்தல்.
 


கலப்புன்னங்களின் கட்டமைப்பும் தொழிற்பாடும்
 


கல வளர்ச்சியும் கலப்பிரிவும்.
 

தாவரங்களினதும், விலங்குகளினதும் கட்டமைப்பும் தொழிற்பாடும் பாடப்புத்தகம் Download

தாவரங்களினதும், விலங்குகளினதும் கட்டமைப்பும் தொழிற்பாடும் செயலட்டை Download

தாவரங்களினதும், விலங்குகளினதும் கட்டமைப்பும் தொழிற்பாடும் 1 Download

தாவரங்களினதும், விலங்குகளினதும் கட்டமைப்பும் தொழிற்பாடும் 2 Download

தாவரங்களினதும், விலங்குகளினதும் கட்டமைப்பும் தொழிற்பாடும் 3 Download

உராய்வு

உராய்வு, உராய்வின் இயல்புகள்



நிலையியல், எல்லை, இயக்கவியல் உராய்வு விசைகள்



தொடுகையுறும் பரப்புக்களின் இயல்பு



செவ்வன் மறுதாக்கம்



மேற்பரப்பின் அளவு



உராய்வு விசையின் நடைமுறைச் சந்தர்ப்பங்கள்



உராய்வு பாடப்புத்தகம் Download

உராய்வு செயலட்டை Download

அலைகளும் அவற்றின் பயன்பாடுகளும் 

அலைகள் - அறிமுகம், அலை வகைகள்



பொறிமுறை அலைகள், பொறிமுறை அலைவகை, குறுக்கலை, நெட்டாங்கு அலை, பயன்பாடுகள்.



அலை இயக்கத்துடன் தொடர்புடைய பெளதீக கணியங்கள் அலைவேகம், மீடிறன், அலைநீளம், ஆவர்த்தனம்.



மின்காந்த அலைகள், மின்காந்தத் திருசியம், மின்காந்த அலைகளின் பயன்னாடுகள்



ஒலி - அறிமுகம், ஒலி அலையின் செலுத்துகை



ஒலியின் சிறப்பியல்புகள் – சுருதி, உரப்பு, பண்பு, கேள்மீடிறன் வீச்சு, கழிஒலியும் கீழொலியும், பயன்பாடுகள்



இசைக்கருவிகள், வகைகள், சுரம் செப்பஞ்செய்கை.



ஒலியின் கதி, மின்னல், இடி, நேர வேறுபாடு



அலைகளும் அவற்றின் பயன்பாடுகளும் பாடப்புத்தகம் Download


விடைகளை கீளேயுள்ள Comment Box இல் பதிவுசெய்யவும்

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு


இந்தப் பாடத்தை கற்பதன் மூலம் நீங்கள்;

  1. ஒரு செங் கூம்பகத்தின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
  2. ஒரு செங்கூம்பின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
  3. ஒரு கோளத்தின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்


இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.

  1. நேர்கோட்டுத் தளவுருக்களின் (சதுரம், செவ்வகம், முக்கோணம், சரிவகம், இணைகரம்) பரப்பளவுக்கான சூத்திரத்தை பயன்படுத்தும் முறை
  2. வட்டமொன்றின் பரப்பளவு, ஆரைச்சிறையின் பரப்பளவு காண்பதற்கான சூத்திரங்களை கட்டி எழுப்புதல்
  3. ஆரைச்சிறயுடன் கூடிய கூட்டுத் தளவுருக்களின் பரப்பளவு துணிதல்


OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.


  1. திண்மங்களின் மேற்பரப்பளவிற்கான சூத்திரங்களை அறிவதுடன் அது தொடர்பாக கணித்தலில் ஈடுபடுவர்.


4.1. சதுர அடி செங்கூம்பகத்தின் மேற்பரப்பு
  • கூம்பகங்களின் வகைகள், சதுர அடி செங்கூம்பகம் ஒன்றின் மொத்த மேற்றளப்பரப்பு, சதுர அடி செங்கூம்பக மேற்றளப்பரப்பு சம்பந்தப்படும் கணித்தல்கள்


4.2. கூம்பு ஒன்றின் மொத்த மேற்பரப்பு கணித்தல்
  • கூம்புகளுக்கான உதாரணங்கள், கூம்பு ஒன்றின் மொத்த மேற்பரப்பு கணித்தல், கூம்பு பங்குகொள்ளும் உருக்களின் மேற்றளப்பரப்பு கணித்தல், கூம்பின் மேற்பரப்பு சம்பந்தப்படும் கணித்தல்கள் மற்றும் நிறுவல்கள்

4.3. கோளம் ஒன்றின் மேற்றளப் பரப்புக்கான சமன்பாடு
  • கோளத்துக்கான உதரணங்கள், கோளம் ஒன்றின் மேற்றளப் பரப்புக்கான சமன்பாடு, அரைக் கோளம் ஒன்றின் மொத்த மேற்றளப்பரப்பு, கோளம் மற்றும் அரைக்கோளம் சம்பந்தப்படும் மேற்பரப்புக்கள் தொடர்பான கணித்தல்கள், நிறுவல்கள்


திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பாடப்புத்தகம் Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 1 Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 2 Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 3 Download