அகரம்: அட்சரகணிதப் பின்னங்கள் - Algebraic Fractions (Unit 7)

அட்சரகணிதப் பின்னங்கள் - Algebraic Fractions (Unit 7)

அட்சரகணிதப் பின்னங்கள்

இப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • அட்சரகணிதப் பின்னங்களின் பெருக்கலையும், வகுத்தலையும் செய்வதற்குத் தேவையான ஆற்றலைப் பெறுவீர்கள்

இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. அட்சரகணிதக் கோவைகள் தொடர்பான அறிவு
  2. ஈருறுப்புக் கோவைகளின் வர்க்கங்களை சுருக்குதல்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. இரு அட்சரகணித பின்னங்களை பெருக்கல்
  2. அட்சரகணிதப் பின்னத்தின் நிகர்மாறு
  3. ஓர் அட்சரகணிதப் பின்னத்தை வேறோர் அட்சரகணித பின்னத்தால் வகுத்தல்

7.1. அட்சரகணித பின்னங்கள் தொடர்பான பெருக்கங்கள்




7.2. அட்சரகணித பின்னங்கள் தொடர்பான வகுத்தல்கள்



ஈருறுப்புக் கோவைகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)

அட்சரகணிதப் பின்னங்கள் பாடப்புத்தகம் Download


ஈருறுப்புக் கோவைகள் பயிற்சி 1 Download

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment