அகரம்: மெய்யெண்கள் - Real Numbers (Unit 1)

மெய்யெண்கள் - Real Numbers (Unit 1)

 மெய்யெண்கள் 


இந்தப் பாடத்தை கற்பதம் மூலம் நீங்கள்;
  • எண் தொடைகளை அறிந்து கொள்வதற்கும்
  • சேடுகளைப் பயன்படுத்தி கோவைகளைச் சுருக்குவதற்கும்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்
1.1. எண்தொடைகளை அறிவோம்:

  • எண்களின் அறிமுகம், இயற்கை எண்கள், நிறை எண்கள், விகிதமுறு எண்கள், விகிதமுறா எண்கள், மெய்யெண்கள் என்பவற்றை அறிதல்


1.2. எண்களின் தசம வகைக்குறிப்பு

  • விகிதமுறு எண்களின் தசம வகைக்குறிப்பில் முடிவுறு தசமம், மடங்கு தசமம் என்பன பற்றி அறிவர் மற்றும் விகிதமுறா எண்களின் தசம வகைகுறிப்பு பற்றி அறிதல்



1.3. சேடுகள்

  • சேடுகளை அறிதல், சேடுகளை எழுதுதல், முழுமையான சேடுகளை எளிய சேடுகளாக்கல், எளிய சேடுகளை முழுமையான சேடுகளாக்கல் ஆகியன பற்றி அறிதல்



1.4. சேடுகளுக்கு இடையேயான கணிதச் செய்கைகள்
  • சேடுகளின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயற்பாடுகளை விளங்குதல், பகுதியெண் விகிதமுறா எணகளாகவுடைய சேடுகளை பகுதியெண் விகிதமுறு எண்ணாக மாற்றுதல்



மெய்யெண்கள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



மெய்யெண்கள் என்ற  பகுதியின் இணைவழிபயிற்சிகளுக்கு (Allow Flash Player)

மெய்யெண்கள் பாடப்புத்தகம் Download

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment