அகரம்: அலகு 8 | சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தளஉருவங்களின் பரப்பளவு

அலகு 8 | சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தளஉருவங்களின் பரப்பளவு


சமாந்தரக் கோடுகளுக்கிடையே உள்ள தளஉருவங்களின் பரப்பளவு



இப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;


  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் முக்கோணியின் பரப்பளவுக்கும் இணைகரத்தின் பரப்பளவுக்கும் இடையே உள்ள தொடர்பு 
  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 
  • ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு இணைகரங்களின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 


பற்றி அறிவதற்கான ஆற்றல்களைப் பெறுவீர்கள்



இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. முக்கோணிகள், நாற்பக்கல்கள் தொடர்பான அறிவு மற்றும் அதன் பரப்பளவுகள் தொடர்பான அறிவு
  2. சமாந்தரக் கோடுகள் தொடர்பான அறிவு
  3. முக்கோணியின் பரப்பளவு
  4. இணைகரத்தின் பரப்பளவு

இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் முக்கோணியின் பரப்பளவுக்கும் இணைகரத்தின் பரப்பளவுக்கும் இடையே உள்ள தொடர்பு 
  2. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 
  3. ஒரே இரு சமாந்தரக் கோடுகளுக்கு இடையே ஒரு அடியில் இருக்கும் இரு இணைகரங்களின் பரப்பளவுகளுக்கு இடையே உள்ள தொடர்பு 


முக்கோணி, இணைகரம் என்பவற்றின் பரப்பு கணித்தல்




இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடியில் அமைந்திருக்கும் இணைகரங்கள் மற்றும் அவற்றுக்கிடையேயான பண்புகள், இரு சமந்தரக் கோடுகளுகிடையே ஒரே அடியில் அமைந்திருக்கும் இணைகரமும் முக்கோணியும் மற்றும் அவற்றின் பண்புகள், அவை சார்ந்த நிறுவல் பிரசினங்கள்





இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடி மீது அமைந்துள்ள இணைகரம் மற்றும் முக்கோணியின் பரப்பளவுகள் சார்ந்த பிரசினங்கள், நிறுவல்கள்





இரு சமாந்தரக் கோடுகளுக்கிடையே ஒரே அடி மீது அமைந்திருக்கும் முக்கோணிகளின் பரப்பளவுகளுக்கிடையேயான தொடர்பு மற்றும் இவை சார்ந்த நிறுவல்கள்



கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

1 comment:

  1. Past Papers iruka ungaluda ?? Enga O/L past paper Download Panalam

    ReplyDelete