அகரம்: ஈருறுப்புக் கோவைகள் - Binomial Expressions (Unit 6)

ஈருறுப்புக் கோவைகள் - Binomial Expressions (Unit 6)

ஈருறுப்புக் கோவைகள் 

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • ஓர் ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரிப்பதற்குத்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்

இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. அட்சரகணிதக் கோவைகள் தொடர்பான அறிவு
  2. ஈருறுப்புக் கோவைகளின் வர்க்கங்களை விரித்தெழுதுதல்/ சுருக்குதல்

OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. (a+b) 3 வடிவில் உள்ள கனத்தை விரித்தல்
  2. அட்சரகணித கோவைகளை (a+b) 3எனும் வடிவில் எழுத்துதல்
  3. (a-b) 3 வடிவில் உள்ள கனத்தை விரித்தல்
  4. அட்சரகணித கோவைகளை (a-b) 3எனும் வடிவில் எழுத்துதல்
  5. கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்


6.1. (a+b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல்
  • (a+b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல், அதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்திருத்தல், பஸ்கல் முக்கோணி


6.2. அட்சரகணிதக் கோவை ஒன்றை (a+b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல்
  • அட்சரகணிதக் கோவை ஒன்றை (a+b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல், கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்.


6.3. (a-b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல்
  • (a-b) ^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவையின் கனத்தை விரித்தல், இவ் விரிவினை வேறு முறை மூலம் பெறுதல், அதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்திருத்தல், பஸ்கல் முக்கோணி


6.4. அட்சரகணிதக் கோவை ஒன்றை (a-b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல்
  • அட்சரகணிதக் கோவை ஒன்றை (a-b)^3 வடிவத்திலுள்ள ஈருறுப்புக் கோவை ஒன்றின் கனமாக எழுதுதல், கனம் பற்றிய அறிவை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் காணல்.


ஈருறுப்புக் கோவைகள் : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



ஈருறுப்புக் கோவைகள் பாடப்புத்தகம் Download

ஈருறுப்புக் கோவைகள் பயிற்சி 1 Download

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment