அகரம்: திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு (unit 4)

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு (unit 4)

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு


இந்தப் பாடத்தை கற்பதன் மூலம் நீங்கள்;

  1. ஒரு செங் கூம்பகத்தின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
  2. ஒரு செங்கூம்பின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
  3. ஒரு கோளத்தின் மேற்பரப்பின் பரப்பளவைக் கணிப்பதற்கும்,
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்


இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.

  1. நேர்கோட்டுத் தளவுருக்களின் (சதுரம், செவ்வகம், முக்கோணம், சரிவகம், இணைகரம்) பரப்பளவுக்கான சூத்திரத்தை பயன்படுத்தும் முறை
  2. வட்டமொன்றின் பரப்பளவு, ஆரைச்சிறையின் பரப்பளவு காண்பதற்கான சூத்திரங்களை கட்டி எழுப்புதல்
  3. ஆரைச்சிறயுடன் கூடிய கூட்டுத் தளவுருக்களின் பரப்பளவு துணிதல்


OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.


  1. திண்மங்களின் மேற்பரப்பளவிற்கான சூத்திரங்களை அறிவதுடன் அது தொடர்பாக கணித்தலில் ஈடுபடுவர்.


4.1. சதுர அடி செங்கூம்பகத்தின் மேற்பரப்பு
  • கூம்பகங்களின் வகைகள், சதுர அடி செங்கூம்பகம் ஒன்றின் மொத்த மேற்றளப்பரப்பு, சதுர அடி செங்கூம்பக மேற்றளப்பரப்பு சம்பந்தப்படும் கணித்தல்கள்


4.2. கூம்பு ஒன்றின் மொத்த மேற்பரப்பு கணித்தல்
  • கூம்புகளுக்கான உதாரணங்கள், கூம்பு ஒன்றின் மொத்த மேற்பரப்பு கணித்தல், கூம்பு பங்குகொள்ளும் உருக்களின் மேற்றளப்பரப்பு கணித்தல், கூம்பின் மேற்பரப்பு சம்பந்தப்படும் கணித்தல்கள் மற்றும் நிறுவல்கள்

4.3. கோளம் ஒன்றின் மேற்றளப் பரப்புக்கான சமன்பாடு
  • கோளத்துக்கான உதரணங்கள், கோளம் ஒன்றின் மேற்றளப் பரப்புக்கான சமன்பாடு, அரைக் கோளம் ஒன்றின் மொத்த மேற்றளப்பரப்பு, கோளம் மற்றும் அரைக்கோளம் சம்பந்தப்படும் மேற்பரப்புக்கள் தொடர்பான கணித்தல்கள், நிறுவல்கள்


திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு : முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பாடப்புத்தகம் Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 1 Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 2 Download

திண்மங்களின் மேற்பரப்பின் பரப்பளவு பயிற்சி 3 Download

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment