அகரம்: சுட்டிகளும் மடக்கைகளும் 2 - Indices and Logarithms II (Unit 3)

சுட்டிகளும் மடக்கைகளும் 2 - Indices and Logarithms II (Unit 3)

சுட்டிகளும் மடக்கைகளும் - II

இந்தப் பாடத்தைக் கற்பதன் மூலம் நீங்கள்;
  • மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி 0 இற்கும் 1 இற்கும் இடையே உள்ள எண்களின் வலுக்களும் மூலகங்களும் இடம்பெறும் பெருக்கல்களையும் வகுத்தல்களையும் கொண்ட கோவைகளை சுருக்குவதற்கும்
  • விஞ்ஞான கருவியில் Λ, √ எனும் சாவிகளை இனங்காண்பதற்கும் , தசமங்கள், வலுக்கள், மூலங்கள் ஆகியன இடம்பெறும் கோவைகளை விஞ்ஞானக் கருவியைக் கொண்டு சுருக்குவதற்கும்
தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்.


இப்பாடநெறியை இலகுவாக கற்க கீழ்காணும் ஆரம்ப பாடப்பகுதியை சரிவர விளங்கி கற்றிருத்தல் வேண்டும்.
  1. எண்களுக்கும், வலுக்களுக்கும் இடையிலான தொடர்பு
  2. விஞ்ஞானமுறைக் குறியீடு
  3. அடியை அட்சரமாகவும், எண்ணாகவுமுள்ள பெருக்கமொன்றின் வலுவை விரித்தெழுதுதல்
  4. சுட்டிக்கும் மடக்கைக்கும் இடையேயன தொடர்பை அறிதல்
  5. மடக்கை விதிகளை அறிதல்



OBJECTIVES:
இப்பாட நெறியினை கற்பதானால் நீங்கள் பின்வரும் கற்றல் பேறுகளை அடைவீர்கள்.
  1. மடக்கை அட்டவணையைப் பயன்படுத்தி 0 இற்கும் 1 இற்குமிடையே உள்ள எண்களின் வலுக்களும் மூலங்களும் இடம்பெறும் பெருக்கல்களையும் வகுத்தல்களையும் கொண்ட கோவைகளைச் சுருக்குவதற்கும்  
  2. விஞ்ஞானக் கணிகருவியில்  ,  என்னும் சாவிகளை இனங்காண்பதற்கும் தசமங்கள், வலுக்கள், மூலங்கள் ஆகியன இடம்பெறும் கோவைகளை விஞ்ஞானக் கணிகருவியைக் கொண்டு சுருக்குவதற்கும்  தேவையான ஆற்றல்களைப் பெறுவீர்கள்.
  3. எண் ஒன்றின் விஞ்ஞான முறை குறியீடு.
  4. மடக்கை ஒன்றின் சிறப்பியல்பு, தசம கூட்டு.
  5. முரணமடக்கை , பிரிகோடு இடம்பெறும் மடக்கைகளை கூட்டலும் கழிதலும்.
  6. மடக்கை அட்டவணையை பயன்படுத்தி எண் கோவைகளை சுருக்குதல்.

3.1. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 1
  • 10 இன் வலுக்களான எண்களின் மடக்கையை அறிந்து கொள்ளல், எந்தவொரு எண்ணையும் விஞ்ஞானக் குறிப்பீட்டில் காட்டுதல், எந்தவொரு எண்ணினதும் மடக்கையின் சிறப்பியல்பு, தசமக்கூட்டு என்பவற்றை அறிதல், மடக்கை அட்டவணையை பயன்படுத்தி எந்தவொரு எண்ணினதும் 10 ஐ அடியாகக் கொண்ட மடக்கையை காணுதல்

3.2. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 2

  • மடக்கை அட்டவணையை பயன்படுத்தி எண்களுக்குரிய மடக்கையை காணுதல், ஒரு எண்ணின் மடக்கை பெறுமானம் தெரியுமிடத்து முரண்மடக்கையை கணித்தல்




3.3. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 3

  • மடக்கைகளை கூட்டுதல், கழித்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தல், ஓர் எண்ணின் மடக்கையை முழு எண்ணால் பெருக்குதல் மற்றும் வகுத்தல்


3.4. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 4

  • மடக்கை அட்டவணையை பயன்படுத்தி இரு பெருக்கங்களின் பெறுமானம் கணித்தல், ஒரு எண்ணை இன்னொரு எண்ணால் வகுத்துப் பெறப்படும் கோவயின் பெறுமானம் கணித்தல்

3.5. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 5

  • மடக்கை அட்டவணையை பயன்படுத்தி சேடுகளை சுருக்குதல் மற்றும் பெருக்கல்கள் வகுத்தல்கள் கொண்ட கோவைகளை சுருக்குதல்



3.6. சுட்டிகளும் மடக்கைகளும் 2 - பகுதி 6

  • மடக்கை அட்டவணை பயன்படுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், கணிகருவியை பயன்படுத்தி எண் கோவைகளின் பெறுமானம் கணித்தல்


சுட்டிகளும் மடக்கைளும் II: முழுமையான வீடியோ விளக்கம் (Thanks to DP)



சுட்டிகளும் மடக்கைளும் II பாடப்புத்தகம் Download


சுட்டிகளும் மடக்கைளும் II இணையவழிப் பயிற்சிகள் 1

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment